12 மணி நேர விடுதலை உபவாச ஜெபம், இடம் (விடிவெள்ளி எழுப்புதல் ஜெபமையம்,C.S.I நல்மேய்ப்பர் ஆலயம்பின்புறம், இடையர்காடு).நாள்(07/12/2021)காலை 7 மணி முதல்,தேவ ஊழியர்கள் S.ஜான் பிரபாகரன், ரீகன் கோமஸ், டேனியல் பீட்டர்,ராய் வாழமுட்டம், ஜோசப் டேனியல், ஆரோக்கிய ராஜ்,G.பீட்டர், குரூஸ் மாசிலாமணி, G.மோசஸ் குழுவினர், ராஜரத்தினம், இஸ்ரேல் ராமதாஸ்

vision of vidivelli ministries

MISSION OF SASI TRUST

GOSPEL MEETING

கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; 

கர்த்தர் மேல் நம்பிக்கை  வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான் .கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்  அவரே என்ன ஆதரிப்பார்.கர்த்தரையே நான் நம்பிடுவேன்  ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்.உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல்.
நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால்உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன் என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை.